இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு, முகாமைத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவாய்ந்தவை விடயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்தின் மூலம் தேவையான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு, அந்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்புக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கமைய, 1,170 மில்லியன் யென் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் 'தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான தேசஎல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச நடைமுறைகளுக்கமைய மேம்படுத்தும் பணிகள் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது
அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி: இணைந்து பணியாற்றுவோம் - நாட்டை மாற்றலாம்
இந்த அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்
2025 டிசம்பர் 30ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் நிர்வாகக் கொள்கையை மேலும் எடுத்துச் செல்லும் வகையில், பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுமுறை விடுதிகளுக்கான ஆன்லைன் ஊடாக முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று (29) அமைச்சின் கேட்போர் கூடத்தில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் நடைபெற்றது.
விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மஹபேரிய தென்ன NLDB பண்ணையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
