All Stories

“Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஐந்து நாட்கள் நீடிக்கும் “Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகின்றது.

“Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது 

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியின்  முதல் கட்ட நிருமாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணத்தின்  142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிருமாணிக்கப்படும் இந்த வைத்தியசாலை விடுதிக் கட்டிடத் தொகுதி முதல் கட்டம் 2026 நவம்பர் மாதத்தில் முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத்,  சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம அமைச்சின் செயலாளர், மாவனல்லை வைத்திய சாலைப் பணியாளர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர், உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள், மாவனல்லை, அரநாயக்க பிரதேச மக்கள் உட்பட பெருந்திரளானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கேகாலை மாவட்ட ஊடகப்பிரிவு

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது 

தேசிய தொழுநோய் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்

எமது நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (06) காலை  தேசிய தொழுநோய் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது

தேசிய தொழுநோய் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு

கல்பிட்டி களப்பில் ரூ.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கல்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை 2025 நவம்பர் 04 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

கல்பிட்டி களப்பில் ரூ.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன இன்று (06) பதவியேற்கவுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன, ஆயுர்வேத ஆணையர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன இன்று (06) பதவியேற்கவுள்ளார்.