All Stories

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்

கேகாலை மாவட்டத்தில் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி

கேகாலை மாவட்டத்தின் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிருமாணிப்பதற்காக தற்போது அனுமதி வழங்கப்பட்டது.
இது பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் தோட்டப் பகுதிகளில் அனர்த்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கேகாலை மாவட்டத்தில் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி

குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது

குளியாப்பிடிய தேசிய கல்வியற்  கல்லூரியை  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (03) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்  கலாநிதி ஹரிணி அமரசூரிய  தலைமையில் நடைபெற்றது.
குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் ஒரே சமயத்தில் நியமிக்கப்படுவார்கள், 303 நியமனங்கள் வழங்கபட்டன.

தற்போதைய அரசாங்கம் 72,000 பதிய நியமனங்களை அரச சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் 7,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் ஒரே சமயத்தில் நியமிக்கப்படுவார்கள், 303 நியமனங்கள் வழங்கபட்டன.

தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச விருதுகளை வென்ற விளையாட்டு வீரர்களை விமானப்படைத் தளபதி பாராட்டினார்.