All Stories

இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்

இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு இன்று (29) வர்த்தகம், வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது
இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்

57 கண் சம்பந்தமான மருத்துவ கல்வி பயிற்சி பெற்ற உதவி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர் டிப்ளோமா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கண் சம்பந்தமான சம்பந்தமான தொழில்நுட்ப கல்லூரியின் (School of Ophthalmic Technology) 2017-2019 / 2019-2021 / 2022-2024 தொகுதிகளில் இரண்டு வருட பயிற்சிக்குப் பிறகு 57 உதவி கண் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உயர் டிப்ளோமா (Higher Diploma Awarding Ceremony) வழங்கும் விழா இன்று (29) காலை பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி தலைமையில் நடைபெற்றது.
57 கண் சம்பந்தமான மருத்துவ கல்வி பயிற்சி பெற்ற உதவி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர் டிப்ளோமா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான தாமதம் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக புதிய பல்பொருள் போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையம்

பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான தாமதம் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக புதிய பல்பொருள் போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையம் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவையை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கத்துடன் அமைக்கப்படும் பண்டப்பரிமாற்ற மத்திய நிலைய வேலைத் திட்டத்தை எதார்த்தமாக்கும் மேல் மாகாணத்தின் கம்பஹா, வெயன்கொடை போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலப்பகுதியை ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க நேற்று (28) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்
பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான தாமதம் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக புதிய பல்பொருள் போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையம்

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திற்கு புலனாய்வு மற்றும் சோதனைப் பிரிவு

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று (28) நாவலவில் உள்ள புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தில் இடம்பெற்றது.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திற்கு புலனாய்வு மற்றும் சோதனைப் பிரிவு

முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல்

முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழக செனட் சபை மண்டபத்தில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கலவி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.