All Stories

“அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்”

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்”

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வினை மேற்கொண்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து அறிவிக்க...

கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து தெரிவிக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு "0712666660" என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து அறிவிக்க...

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையேயான சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையேயான சந்திப்பு

ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள்

திட்வா சூறாவளியால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி (12) ஹக்கல தாவரவியல் பூங்காவை ஆய்வு செய்தார்.

ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள்

வெளிநாட்டு நிவாரண உதவிக்கான உயர்மட்ட தேசிய குழு பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் NDRSC களஞ்சியசாலைக்கு விஜயம் செய்தார்

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்திற்கு (டிசம்பர் 12) பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிவாரண உதவிகளின் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

வெளிநாட்டு நிவாரண உதவிக்கான உயர்மட்ட தேசிய குழு பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் NDRSC களஞ்சியசாலைக்கு விஜயம் செய்தார்

இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகத்தின் புதிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்திரற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ ஆலோசகர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர, அண்மையில் (டிசம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகத்தின் புதிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்