திடீர் இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் துயரத்தில் இருந்து மீண்டுவருவதற்கும் மேலும் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யும் வகையில் நாடு முழுவதும் சர்வமத ஆசீர்வாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

திடீர் இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் துயரத்தில் இருந்து மீண்டுவருவதற்கும் மேலும் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யும் வகையில் நாடு முழுவதும் சர்வமத ஆசீர்வாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயார்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக இராணுவ மற்றும் விசேட அனர்த்த செயற்பாட்டு மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெறாது -
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகம் மற்றும் நூலகத்தை மேல் தளத்தில் நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியின் பாலத்தை மறு சீரமைப்பதற்கான பணியில் இந்திய இராணுவத்தின் பொறியியலாளர் அணியினால் அவசியமான பங்களிப்பு வழங்கப்பட்டது.
2026 ஜனவரி 26-30 வரை துபாயில் நடைபெறவுள்ள Gulfood சர்வதேச வர்த்தக கண்காட்சியில், இலங்கையின் மிகப்பெரிய கண்காட்சி அரங்கை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை (EDB) காட்சிப்படுத்த உள்ளது.
இலங்கை கடற்படை தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது
நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]