All Stories

பொது மக்களின் கவனத்திற்கு; இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

2025 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மு.ப. 08.30 வரை செல்லுபடியாகும் விதமாக 2025 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை மு.ப. 08.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்காக.

கவனத்திற்கு!

பொது மக்களின் கவனத்திற்கு; இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்!

- இந்த விடயத்தில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பு முன்மாதிரியானது

  - ஜனாதிபதி

ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

பெரும்பாலான பிரதேங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. 

மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி