All Stories

பதுளை- பசறை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

​பதுளை-பசறை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

பதுளை- பசறை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை நெதர்லாந்து தூதுவர் சந்தித்தார்

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை நெதர்லாந்து தூதுவர் சந்தித்தார்

ஜா-எல பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை  மற்றும் இந்திய விமானப்படை வைத்திய குழுவினரின்  விசேட மருத்துவ முகாம்

ஜா - எல பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை விமானப்படை வைத்திய குழுவினர்  மற்றும் இந்திய விமானப்படை  வைத்திய குழுவினரும்  இணைந்து விசேட மருத்துவ முகாம் ஒன்றை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சைகள் மற்றும் முதலுதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜா-எல பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை  மற்றும் இந்திய விமானப்படை வைத்திய குழுவினரின்  விசேட மருத்துவ முகாம்

மீட்பு பணிகளில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை விமானப்படை.

நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தவராக்களை மீட்கும் பணிகளிலும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் , உணவு மற்றும் நிவாரணங்களை விநியோகிக்கும் பணிகளில் இலங்கை விமானப்படையினர் மேற்கொள்கின்றனர்.

மீட்பு பணிகளில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை விமானப்படை.

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரிமாத தொடக்கத்தில்…

• பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிp மீண்டும் திறக்கப்படும்...

இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்

இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்- பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவிப்பு