All Stories

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, ஏற்றுமது அபிவிருத்தி அதிகாரசபை விரைவான திட்டம்

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்ட பாதிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை விரைவான உதவி மற்றும் மீட்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது குறித்த ஒரு கலந்தரையாடல் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, ஏற்றுமது அபிவிருத்தி அதிகாரசபை விரைவான திட்டம்

"எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்." - பிரதமர்

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. “எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அந்த உணர்வே நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றது,” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், 2025 டிசம்பர் 04ஆம் திகதி கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற, வருகை தந்திருந்த NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

"எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்." -  பிரதமர்

வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விளக்கமளித்துள்ளது.

வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

வெள்ள நிவாரணம், புனர்வாழ்வு, மீட்பு மற்றும் மறுசீரமைப்புக்கான திட்டங்கள் குறித்து பிரதமரும் வௌிநாட்டலுவல்கள் அமைச்சரும் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பூந்தோட்டம் இன்று காலை முதல் நாள் முழுவதும் சிரமதான நடவடிக்கை..

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பூந்தோட்டம் இன்று காலை முதல் நாள் முழுவதும் சிரமதான நடவடிக்கை..