தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
ஹோர்டன் தேசிய வனப் பூங்காவில் நெலு வசந்தத்தை பார்வையிடுவதற்கு வருகை தருவதாயின் தேசிய பூங்காவின் விதிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு ஹோர்டன் தென்ன தேசிய வனப் பூங்காவின் பொறுப்பாளர் சிசிற ரத்னாயக்க தெரிவித்தார்.
புதிய 294 தாதியர்கள் மற்றும் 9 பேச்சு சிகிச்சை உத்தியோகத்தர்கள் மற்றும் 6 மருந்தாளர்கள் என மொத்தமாக 309 சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார சேவைக்கு உள்வாங்குவதற்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வலி நோயாளர் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2025 ஒக்டோபர் மாதம் 11 திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணியளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]