All Stories

புதிய சமாதான நீதவான்கள் 40 பேருக்கு நியமனம்

புதிய சமாதான நீதவான்கள் 40 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானயக்கார தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் இடம்பெற்றது.
புதிய சமாதான நீதவான்கள் 40 பேருக்கு நியமனம்

இடர் காலத்தில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் – வட மாகாண ஆளுநர் 

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (24.11.2025) திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இடர் காலத்தில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் – வட மாகாண ஆளுநர் 

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

🔸 2025 உலகளாவிய கருப்பொருள் - "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்"
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாளான இன்று (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டிற்கு அண்மையாக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் புதிய முறை மேலதிக கட்டணங்கள் இல்லை -  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசனையுடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்தவும், பயணிகள் மற்றும் நடத்துனர்களிடையே வெளிப்படைத்தன்மையை மேலும் உறுதி செய்யவும், பயணிகளின் வசதிக்காகவும் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் திட்டம் இன்று (24) மாகும்புர பல்நோக்கு மையத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் புதிய முறை மேலதிக கட்டணங்கள் இல்லை -  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க