All Stories

துறைமுகத்தின் இலாபத்தில் 5 பில்லியன் ரூபாய் பொதுத்திறைசேரிக்கு....!

 இலங்கை துறைமுகம் 2024 ஆம் ஆண்டு வரை பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த நிதியத்திற்கு 10.3பில்லியன் ரூபாய் வரை வழங்கியுள்ளது.
துறைமுகத்தின் இலாபத்தில் 5 பில்லியன் ரூபாய் பொதுத்திறைசேரிக்கு....!

இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து

இயலாமை உடைய நபர்கள் பணியாற்றக் கூடிய வகையில் வேலைத் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் – இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த த சில்வா
இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பான கலந்துரையாடல்

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பான கலந்துரையாடல்

சமூக சக்தி’ மாவட்ட மட்டத்தில் பயிற்சிக் குழாம்களை நிறுவ பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வதிவிட செயலமர்வு

‘‘சமூக சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் குறித்து பிரதேச மட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களை தெளிவுபடுத்தும் மாவட்ட ரீதியிலான பயிற்சிக் குழாம்களை நிறுவுவதற்கான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வதிவிட செயலமர்வு இன்று (25) மற்றும் நாளை (26) கிழக்கு மாகாண சபை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.
சமூக சக்தி’ மாவட்ட மட்டத்தில் பயிற்சிக் குழாம்களை நிறுவ பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வதிவிட செயலமர்வு

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்கான முறையான அறிவியல் ரீதியான திட்டமொன்றைத் தயாரிக்குக

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்கான முறையான அறிவியல் ரீதியான திட்டமொன்றைத் தயாரிக்குக- 'முழுநாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்கான முறையான அறிவியல் ரீதியான திட்டமொன்றைத் தயாரிக்குக

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளதோடு, அதன் ஊடாக இந்நாடு தொடர்பாக சர்வதேச அளவில் கிடைக்கும் விளம்பரம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை