➡️ පාර්ලිමේන්තුව | பாராளுமன்றம் | Today Parliament -இன்று 22.11.2025 கூடவுள்ளது. அதன்படி சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

➡️ පාර්ලිමේන්තුව | பாராளுமன்றம் | Today Parliament -இன்று 22.11.2025 கூடவுள்ளது. அதன்படி சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த திட்டத்திற்கான செலவு ரூ. 129 மில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படை, இலங்கையின் தெற்கு ஆழ் கடலில் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, விஷப் போதைப் பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றைக் கொண்டு வந்த உள்நாட்டு ஆழ்கடல் மீன் பிடிக்கப்பல் ஆறு சந்தேக நபர்களுடன் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயலமர்வு நேற்று (20) மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் நாரஹேன்பிட்ட மெஹெவர பியச கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றில் அதி கூடுதலான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுற்காக 2025.11.17 ஆம் திகதி ஈட்டப்பட்டடுள்ளதுடன் அது ரூபா 2,002,241 மில்லியனாகும் (ரூபா 2,002,241 பில்லியன்). இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 60,079 மில்லியன் அதிகரிப்பாகும்.
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பார்சலில் இருந்து 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
“மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2025”, கடந்த 19 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 நவம்பர் 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]