All Stories

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்து அறிவூட்டுவதற்கான முதலாவது செயலமர்வுத் தொடர்

விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ அறிவியல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து அறிவூட்டும் நோக்குடன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள விளையாட்டு மருத்துவ நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ அறிவியல் செயலமர்வுத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் விளையாட்டு மருத்துவ அறிவியல் மாநாடு இன்று (நவம்பர் 15) CEWAS நிறுவனத்தில், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ சுகத் திலகரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்து அறிவூட்டுவதற்கான முதலாவது செயலமர்வுத் தொடர்

மாத்தறை-வெலிகம கடற்கரையை சுத்தம் செய்வதற்கான தொழிலாளர் நடவடிக்கை

“பாதுகாக்கப்பட்ட கடற்கரைகளைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பிரபலமான மாத்தறை வெலிகம கடற்கரையில் பெலென முதல் கப்பரதொட வரை சுத்தம் செய்யும் பணிகள் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தலைமையில் நேற்று (15) காலை இடம்பெற்றது.
மாத்தறை-வெலிகம கடற்கரையை சுத்தம் செய்வதற்கான தொழிலாளர் நடவடிக்கை

ஆயுதப்படை நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு 2025.

ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நவம்பர் 16ஆம் திகதி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் மிகுந்த கௌரவத்துடன் நடைபெற்றது.
ஆயுதப்படை நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு 2025.

200 சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு செய்து ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியிலான தவறை இழைத்துள்ளது.

200 சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு செய்து ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியிலான தவறை இழைத்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14
200 சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு செய்து ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியிலான தவறை இழைத்துள்ளது.

ஆயுதப்படை நினைவு தினம் 2025 மற்றும் பொப்பி மலர் தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் பாதுகாப்பு செயலாளரும் பங்கேற்பு

81வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் நடத்தப்பட்டது.

ஆயுதப்படை நினைவு தினம் 2025 மற்றும் பொப்பி மலர் தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் பாதுகாப்பு செயலாளரும் பங்கேற்பு

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை