All Stories

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

ருவன்வெல்லவில் இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம்

இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கில், ருவன்வெல்ல பிரதேச செயலகத்தில் ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்று அண்மையில் (21) நடைபெற்றது.

திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் மூன்று மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டிடத்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் ஆண்டில் .மக்களின் பாவனைக்கு

திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் மூன்று மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டிடத்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் ஆண்டில் .மக்களின் பாவனைக்கு வரும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் மூன்று மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டிடத்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் ஆண்டில் .மக்களின் பாவனைக்கு

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (23) அந்நாட்டு நேரப்படி காலை 8.50 மணிக்கு அமெரிக்காவின் ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

டிஜிட்டல் மாற்றத்துடன் தொடர்புடைய கல்வித் துறையில் மனித வளங்களை மேம்படுத்த பாடசாலை வலய மற்றும் மாகாண மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளை ஊடாக, பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான நீண்டகால திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் சாதனங்களை வழங்குவதற்கு இணையாக, சீன மக்கள் குடியரசுடன் இணைந்து பாடசாலை அமைப்பில் மனித வள திறனை வளர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக நடத்தப்பட்ட வெளிநாட்டு பயிற்சி திட்டத்தின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
டிஜிட்டல் மாற்றத்துடன் தொடர்புடைய கல்வித் துறையில் மனித வளங்களை மேம்படுத்த பாடசாலை வலய மற்றும் மாகாண மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் 2024 ஆண்டுக்கான செயற்திறன் அறிக்கை மற்றும் இலங்கை திரிபோஷ லிமிடெட்டின் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை என்பன சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனத்திற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி