All Stories

நச்சு போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான கொழும்பு மாவட்ட செயற்றிட்டத்தின் முதல் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் தலைமையில்

சமூகத்திலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நச்சு போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான கொழும்பு மாவட்ட செயற்றிட்டத்தின் முதல் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் தலைமையில்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கை

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

இsந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை.

இsந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல்

நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் "Youth link Sri Lanka" இலங்கையின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் யாழ்ப்பாணத்தில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "Youth link Sri Lanka" இலங்கையின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் அண்மையில் (07) யாழ்ப்பாணத்தில் கூடியது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் "Youth link Sri Lanka" இலங்கையின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் யாழ்ப்பாணத்தில்