All Stories

வன சுரகும கூட்டு செயல்பாட்டுப் பிரிவு” திறப்பு விழாவில் பாதுகாப்புச்செயலாளர் கலந்துக் கொண்டார்

இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாப்பதையும் வனக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட "வன சுரகும கூட்டு செயல்பாட்டுப் பிரிவு" நேற்று (அக்டோபர் 3) சுற்றுச்சூழல் அமைச்சு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.

வன சுரகும கூட்டு செயல்பாட்டுப் பிரிவு” திறப்பு விழாவில் பாதுகாப்புச்செயலாளர் கலந்துக் கொண்டார்

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கை

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி

கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி

மாவட்ட மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் கல்விக்கான அபிவிருத்தித் திட்டம் -  மட்டக்களப்பு தேசிய கல்வி நிறுவகத்திற்கு திடீர் விஜயம் செய்த அமைச்சர்

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வூட்டல் மற்றும் அதனுடன் எழும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல், அத்துடன் மாகாண மட்டத்தில் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த நாட்களில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மாவட்ட மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் கல்விக்கான அபிவிருத்தித் திட்டம் -  மட்டக்களப்பு தேசிய கல்வி நிறுவகத்திற்கு திடீர் விஜயம் செய்த அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் கஞ்சாவுடன் இலங்கையர் கைது

ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 2.07 கிலோகிராம் குஷ் கஞ்சாவுடன் இலங்கையர் ஒருவர் இன்று (03) கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் கஞ்சாவுடன் இலங்கையர் கைது

வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு இன்று (3) முதல் நடைமுறையில்

 1995 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வனப்பகுதி மற்றும் தொடர்புடைய சேதங்கள் குறித்து தகவல்களை வழங்கலாம்.
- சுற்றாடல் அமைச்சு
வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு இன்று (3) முதல் நடைமுறையில்