All Stories

இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 28) உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

பொது தின நிகழ்வில் போர் வீரர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்

போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 29) பொது தின நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பொது தின நிகழ்வில் போர் வீரர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்

ஜப்பானிய JMSDF AKEBONO" கப்பலுக்கான விஜயத்தின் போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் வலியுறுத்தினார்

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள ஜப்பானிய கடற்படைக் கப்பலான 'JMSDF AKEBONO' பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (அக்டோபர் 28) பார்வையிட்டனர்.

ஜப்பானிய JMSDF AKEBONO" கப்பலுக்கான விஜயத்தின் போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் வலியுறுத்தினார்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம்

வடமேல் மாகாணசபை கோபா குழுவிற்கு அழைப்பு

🔸 ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி
வடமேல் மாகாணசபை கோபா குழுவிற்கு அழைப்பு