All Stories

அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய ஓய்வு பெறுகிறார்

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய (CNI) மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய இன்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய ஓய்வு பெறுகிறார்

இன்றைய வானிலை அறிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை அறிக்கை

பிரதமர் தலைமையிலான குழுவினர் களனி  மானெல்கம கழிவு சேகரிப்பு நிலையத்திற்குக் கண்காணிப்பு விஜயம் 

களனி  மானெல்கம கழிவு சேகரிப்பு நிலையத்தின் பணிகளை மேற்பார்வை செய்யும் விஜயமொன்றை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவினர் அண்மையில்  (26) மேற்கொண்டனர். 

பிரதமர் தலைமையிலான குழுவினர் களனி  மானெல்கம கழிவு சேகரிப்பு நிலையத்திற்குக் கண்காணிப்பு விஜயம் 

2.8 கிலோ கிராம் ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

2,832 கிராம் ஹெரோயினை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2.8 கிலோ கிராம் ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கயா தலுவத்த, நாடு திரும்பினார்

பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கயா தலுவத்த கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கயா தலுவத்த, நாடு திரும்பினார்