All Stories

1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம் (4i Project)அங்குரார்ப்பண நிகழ்வு

1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம (4 i Project) அங்குரார்ப்பண நிகழ்வானது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹண்டுன்நெத்தி மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (22.10.2025) வாட்டர்ஸ் எட்ஜ், பத்தரமுல்லையில் (waters edge battaramulla ) ஆரம்பமாகியது.

1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம் (4i Project)அங்குரார்ப்பண நிகழ்வு

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது

ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கர்னல் Brandon Wood தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியைப் பயிலும் மாணவர்கள் குழு, 2025 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சற்திப்பிற்காக சந்தித்தனர்.
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு

2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியது

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியது

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

“வளமான நாடு அழகான வாழ்க்கை” யைப் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது