பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய (IPU) மாநாடு 2025 அக்டோபர் 19 முதல் 23 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும்.

பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய (IPU) மாநாடு 2025 அக்டோபர் 19 முதல் 23 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
'ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த அவதாரமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்." இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மு.ப. 08.30 வரை செல்லுபடியாகும் விதமாக 2025 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை மு.ப. 08.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்காக.
கவனத்திற்கு!
- இந்த விடயத்தில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பு முன்மாதிரியானது
- ஜனாதிபதி
ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பெரும்பாலான பிரதேங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதார மாற்றத்தை சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அங்கீகரித்துள்ளன
2025 ஒக்டோபர் 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]