All Stories

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம் என்று தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வௌியிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை

"பிரஜாசக்தி” உள்ளிட்ட அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு

சமூக வலுப்படுத்தலையும் பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாக பகிரப்படுவதை உறுதி செய்வதற்காகவும், தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "பிரஜாசக்தி" தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய முதன்மையான அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
"பிரஜாசக்தி” உள்ளிட்ட அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு

புதிய மஹாவெல மற்றும் தொடம்கஸ்லந்த தபால் நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது

மாத்தளை மாவட்டத்தில் உள்ள மஹாவெல மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள தொடம்கஸ்லந்தவில் புதிய தபால் நிலையக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற உள்ளது.
புதிய மஹாவெல மற்றும் தொடம்கஸ்லந்த தபால் நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேராசிரியர்கள் பிரிவு அனைத்தும் இன்று (04) முதல் தயார்

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு சாய்சாலை பயிற்சிகளை வழங்குவதற்காக அவசியமான உடலியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை பேராசிரியர் பிரிவு களுத்துறை போதனா வைத்தியசாலையில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேராசிரியர்கள் பிரிவு அனைத்தும் இன்று (04) முதல் தயார்

இலங்கை கோள்மண்டலத்தை நவீன மயப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை கோள்மண்டல கட்டடத் தொகுதியின் கட்டமைப்பு சரிவு மற்றும் தொழில்நுட்ப உட்பட்ட அமைப்புகளின் கட்டமைப்பு சிதைவு மற்றும் காலாவதியான நிலைமைகள் காணப்படுவதனால் அதன் தனித்துவமான கட்டடக்கலை அம்சங்களை பேணி, அதனை நவீன மயப்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கை கோள்மண்டலத்தை நவீன மயப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி