All Stories

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (02ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவெ, பம்பரகஸ்வெவ, பக்கமூன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடு

க்கவுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 

யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்  ஜனாதிபதியினால் திறப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இன்றைய தினம் (01.09.2025) மு. ப. 11.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்  ஜனாதிபதியினால் திறப்பு

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் 300 மில்லியன் ரூபாவிலான மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்றைய தினம் (01.09.2025) திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக மாண்புமிகு ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது