All Stories

வடமத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிப்பு

🔸 ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் வடமத்திய மாகாணத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தல்

வடமத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிப்பு

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

இன்றைய வானிலை அறிக்கை

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார்

மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் குறித்த சிறப்பு கலந்துரையாடல்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார்