All Stories

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான சவுதி அரேபியா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியா இராச்சியத்தின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Alkahtani) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான சவுதி அரேபியா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி நெறி

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை (27,28-08-2025) ஊவா மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மத்திய நிலையத்தில் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. சமன் பத்மகுமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி நெறி

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் - பிரதமர்

 அத்தகைய சமூகத்தின் மூலம், முழு நாடும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற முடியும்.

* பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டில் முழுமையான அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் - பிரதமர்

டொலர் கையிருப்புக்களை அதிகரிப்பது குறித்து ஏற்றுமதித் துறை வர்த்தகர்களுடன் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

 ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது

 வழங்கப்படும் வசதிகளுக்கு நியாயமான வரிகளை செலுத்துங்கள்

         - ஜனாதிபதி

ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக, பெருந்தோட்டத் துறை தனியார் வர்த்தகர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

டொலர் கையிருப்புக்களை அதிகரிப்பது குறித்து ஏற்றுமதித் துறை வர்த்தகர்களுடன் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்தது

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் (HDP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 2025 ஆகஸ்ட் 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்தது

கடவத்த மகாமாய மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது

கடவத்த மகாமாய மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம் (26) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

கடவத்த மகாமாய மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது