All Stories

பிரிவெனாவின் தேரர்கள் மற்றும் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

திருகோணமலை ரதனஜோதி வித்தியாயத்தன பிரிவெனாவின் தேரர்கள், நாகியாதெனிய ஸ்ரீ குணானந்த கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நிட்டம்புவ றோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

பிரிவெனாவின் தேரர்கள் மற்றும் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

61 ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி (விசேட கொடுப்பனவு) புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளது.

61 ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி (விசேட கொடுப்பனவு) புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது

யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், கிழக்கில் வாழைச்சேனை துறைமுகம் விஸ்தரிக்கப்படவுள்ளது என்று என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சநதிரசேகர் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது

ஜனாதிபதி தலைமையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பான 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி தலைமையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பான 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் உலக வங்கி மற்றும் இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் (15) நடைபெற்றது.

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்