All Stories

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை உச்சத்திற்கு உயர்த்தி, செழிப்பான தென்னை அறுவடையை விருத்தி செய்யவும், சுபீட்சமானதாக மாற்றவும்,

எட்டு நாடுகளின் பங்கேற்புடன் திருகோணமலையில் ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ போட்டியில் ஐந்தாவது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ பாய்மரப் போட்டி,திருகோணமலை செண்டி பே இல் 2025 ஆகஸ்ட் 20, முதல் நான்கு (04) நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 ஆகஸ்ட் 23, அன்று வழங்கப்பட்டன.

எட்டு நாடுகளின் பங்கேற்புடன் திருகோணமலையில் ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ போட்டியில் ஐந்தாவது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் புதிய மறுசீரமைப்பில் பாடவிதான மொடியூல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்

ஒருங்கிணைந்த கால அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் திட்டம்

அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் பாதைக்கு திரும்பும் கால அட்டவணைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஊடக சந்திப்பொன்று அண்மையில் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது

ஒருங்கிணைந்த கால அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் திட்டம்

திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை 

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை 

இன்றைய வானிலை அறிக்கை

இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

தென் மாகாண சுகாதார வீரர்களின் "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா

தென் மாகாண சுகாதார வீரர்களின் விலைமதிப்பற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் நடாத்தப்பட்ட "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (23) காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென் மாகாண சுகாதார வீரர்களின்   "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா