49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா நேற்று (26) காலி மாநகர சபையின் வெளியக அலங்கில் நடைபெற்றது.

49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா நேற்று (26) காலி மாநகர சபையின் வெளியக அலங்கில் நடைபெற்றது.
ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இலங்கை பாதுகாப்புப் படை உலகின் மிகவும் தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் - ஜனாதிபதி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நீதி அமைச்சு மற்றும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் திருகோணமலை மாவட்டத்திற்கான விசேட காணி மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சிநெறி நேற்று (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க எதிர்காலத்தில் வேரஹெரா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அது தொடர்பாகபஒரு மாதத்திற்குள் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்தார்.
மேற்கத்திய, ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை இணைத்து குடிமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பாக மெட்டா நிறுவன பிரதிநிதிகளினால் அமைச்சுக்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (25) காலை இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA) நடைபெற்றது.
பன்னல welcome village முதியோர் இல்லத்தின் தற்போதைய நிலை மற்றும் நெதர்லாந்து அரசாங்கம் அதற்கான உதவிகளை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்த கலந்துரையாடல் இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் தூதர் இவான் ருட்ஜென்ஸ் மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில ஆகியோருக்கு இடையே நேற்று (25) அமைச்சில் நடைபெற்றது.
பதிவாளர் நாயகமாக பதவியேற்கும் முதல் பெண்
2024 ஆண்டு நடாத்தப்பட்ட க.பொ.த. (உயர் தரப் பரீட்சை) பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழுவின் 2026-2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைக்குழுவுடன் தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் அமைப்புகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஆகஸ்ட் 25) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
2025 ஓகஸ்ட் 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]