All Stories

பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை விசாரணைப் பிரிவு, நடத்திய விசாரணையில், 05 சந்தேக நபர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் - 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல்

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்  - 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல்

இலங்கை கைவினைத் துறைக்கான NVQ வாய்ப்புகள்

தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய அரங்கங்கள் பேரவையால் நடத்தப்பட்ட "பதிக் டிசைனர் (NVQ – 3) பதிக் தொழில் பயிற்சி பாடநெறி" மற்றும் "சிவப்பு களிமண் தொடர்பான கலைகள் மற்றும் கைவினைகளில் ஒரு வருட சான்றிதழ் பாடநெறி" ஆகியவற்றை முடித்த கைவினைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் (27) பத்தரமுல்ல நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CETRAC) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இலங்கை கைவினைத் துறைக்கான NVQ வாய்ப்புகள்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67 வது கிளை மட்டக்களப்பு நகரில்

தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல - மட்டக்களப்பு கிளை இன்று (31) திறந்து வைக்கப்பட்டது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67 வது கிளை மட்டக்களப்பு நகரில்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம் - 1818

நச்சு போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்திற்கு இணங்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 24 மணி நேர துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில்

உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் கல்வி முறை மாற்றப்படும் - பிரதமர் தெரிவிப்பு
கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில்