All Stories

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு குறித்த தேவையற்ற அச்சம் வேண்டாம் - அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார துணை அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார துணை அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார துணை அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தார்

கேகாலை மாவட்டத்தில் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி

கேகாலை மாவட்டத்தின் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிருமாணிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் அனர்த்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 15 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி

இலங்கை சுங்கம், 2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்துள்ளது.

2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
இலங்கை சுங்கம், 2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்துள்ளது.

இலங்கை சுங்கத்தின் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

இலங்கை சுங்கத்தின் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு புதிய டிஜிட்டல் கட்டமைப்பை (E-Tendering system) அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை சுங்கத்தின் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.