All Stories

சுயாதீனத் தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் (ITN) இணைந்து செயற்படுத்தப்படும் MMC – ITN Campus இல் டிஜிட்டல் கல்வித் துறையில் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த  குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சுயாதீனத் தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் (ITN) இணைந்து செயற்படுத்தப்படும் MMC – ITN Campus இல் டிஜிட்டல் கல்வித் துறையில் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (11) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
சுயாதீனத் தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் (ITN) இணைந்து செயற்படுத்தப்படும் MMC – ITN Campus இல் டிஜிட்டல் கல்வித் துறையில் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த  குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது

யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – 2025 க்கான தேசிய நிகழ்வு நாளை (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் நடைபெறும்

ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் இறப்பார்கள் என்று கருதப்படுகிறது.
உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – 2025 க்கான தேசிய நிகழ்வு நாளை (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் நடைபெறும்

போதைப் பொருளை ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மொறட்டுவை மக்கள் பாதுகாப்புக்குழு கூடியது

இப்போதைய அரசாங்கத்தின் " முழு நாடும் ஒன்றாக " போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய திட்டத்தின் கீழ் மொறட்டுவை பிரதேச செயலாளர் பிரிவில் போதைப் பொருளை இல்லாது ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழு வின் கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மொறட்டுவை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி, ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் நேற்று (12) மொறட்டுவை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
போதைப் பொருளை ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மொறட்டுவை மக்கள் பாதுகாப்புக்குழு கூடியது