All Stories

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CBL குழுமம் (CBL Group)100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது.
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Gift Sri Lanka Foundation மற்றும் அமெரிக்காவின் ஜோர்ஜியா பௌத்த விகாரையினால் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Gift Sri Lanka Foundation மற்றும் The Georgia Buddhist Vihara (GBV) இனால் 16,000 அமெரிக்க டொலர் நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Gift Sri Lanka Foundation மற்றும் அமெரிக்காவின் ஜோர்ஜியா பௌத்த விகாரையினால் நிதி நன்கொடை

மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை..

மத்திய மலைநாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாளை (19) மற்றும் திங்கட்கிழமை (22) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை..

பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் (Samantha Cazebonne) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் கௌரவ சமந்தா கேசபோன் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்