All Stories

இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரி மற்றும் குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரி மற்றும் குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (01) கிடைத்தது.

இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரி மற்றும் குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் 11 பிரிவுகள் புதிய இடத்திற்கு...

மெஹெவர பியச கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சில பிரிவுகள் சிமந்த்ரா கட்டட வளாகத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹெமசந்திரா தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.

அதன்படி 11 பிரிவுகள் தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள பத்தரமுல்ல, கனஹேன, இல. 465 என்ற (சிமந்திரா கட்டடத்தில்) நிறுவப்பட்டது.

அவ்வாறே நிறுவப்பட்ட பிரிவுகள்;
1.நலன்புரிப் பிரிவு
2.ஒருங்கிணைப்புப பிரிவு
3.வெளிநாட்டு உறவுகள் II பிரிவு
4. வணிக சிக்கல்களை தீர்க்கும் பிரிவு
5.நிறுவன மற்றும் தொழில் பயிற்சிப் பிரிவு
6.ஆய்வு பிரிவு
7.சந்தைப்படுத்தல் பிரிவு
8.பிரதி பொது முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
9.சிரேஷ்ட முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
10.IM Japan பிரிவு

அதன்படி இன்று (01) முதல் மேற்படி பிரிவுகளின் சேவைகள் புதிய இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் 11 பிரிவுகள் புதிய இடத்திற்கு...

முன் பராய அபிவிருத்தியை கல்வி முறையின் ஒரு பகுதியாக இணைத்த புதிய கொள்கை அறிமுகம்

முன் பராய அபிவிருத்தியை கல்வி முறையின் ஒரு பகுதியாக இணைத்து கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
முன் பராய அபிவிருத்தியை கல்வி முறையின் ஒரு பகுதியாக இணைத்த புதிய கொள்கை அறிமுகம்

பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ரெமி லம்பேர்ட், நேற்று (ஜூலை 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்குவதற்குக் கவனம் செலுத்துங்கள் - அஸ்கிரி, மல்வத்து இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமருக்கு வேண்டுகோள்

புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கேட்டுக்கொண்டனர்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்குவதற்குக் கவனம் செலுத்துங்கள்  - அஸ்கிரி, மல்வத்து இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமருக்கு வேண்டுகோள்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளினால் 1994 இலட்சம் ரூபாய் மீண்டும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் 2620 வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகள்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த ஏழு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊழல் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சந்தேக நபர்களுக்கு 1994 இலட்சம் ரூபாய்களுக்கும் அதிகமான நிதி மீண்டும் அறவிடப்பட்டு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.