All Stories

இலங்கையின் சிறந்த வர்த்தக ஆலோசகர்களை உருவாக்குவதற்கு கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் (SLIM) ஒன்றிணைவு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு  (SEDD) ஊடாக நாடு முழுவதும் உள்ள தொழில் முயற்சியாளார்களை முன்னேற்றுவதற்காக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி திட்டத் (EDP) தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (DO) மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்கள்  (EDTO), என ஆகியோர் “ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் - Relationship Officers” ஆகிய பதவிகளின் கீழ் நாட்டின் சிறந்த ஆலோசகர்களாக மாற்றும் திட்டம் நேற்று (29) நடைபெற்றது.

இலங்கையின் சிறந்த வர்த்தக ஆலோசகர்களை உருவாக்குவதற்கு கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் (SLIM) ஒன்றிணைவு

மீன்பிடி சமூகத்திற்கும் காப்புறுதி முறை 

தமது ஜீவனோ பயமாக உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்களை பிடிப்பதற்காக நீரில் மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறை ஒன்றை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மீன்பிடி சமூகத்திற்கும் காப்புறுதி முறை 

ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் (Regional stroke rehabilitation Centre) ஆரம்பிக்கப்பட்டது

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் அண்மையில் (28)  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் (Regional stroke rehabilitation Centre) ஆரம்பிக்கப்பட்டது

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு - மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் இந்நாட்டுக்கான நெதர்லாந்து தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய கௌரவ பொனி ஹர்பக் (Bonnie Harbach) அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், நேற்று முன்தினம் (28) பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் இந்நாட்டுக்கான நெதர்லாந்து தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு