All Stories

சகல மக்களுக்கும் உயர் தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதற்காக அகில உலக சுகாதாரப் பிரகடனத்திற்கான வழிகாட்டி வெளியீடு

"உலகளாவிய சுகாதார காப்பீட்டிற்கான சுகாதார சேவைகள் வழங்கல் குறித்த இலங்கைக்கான கொள்கை" மற்றும் "சுகாதாரக் கொள்கைகளில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்" ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சகல மக்களுக்கும் உயர் தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதற்காக அகில உலக சுகாதாரப் பிரகடனத்திற்கான வழிகாட்டி வெளியீடு

பதவிக்காலம் நிறைவடைந்து செல்லும் ஆஸ்திரேலியா தூதுவர் பிரதமர் சந்திப்பு

பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (4) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

பதவிக்காலம் நிறைவடைந்து செல்லும்  ஆஸ்திரேலியா தூதுவர் பிரதமர் சந்திப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  மிகக் குறுகிய காலத்தில் விமான நிலையத்தில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது, இது இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாரதி அனுமதிப் பத்திரம்  மற்றும் விசா காலத்தின் அடிப்படையில் 05 நிமிடங்களுக்குள் நாட்டிற்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  மிகக் குறுகிய காலத்தில் விமான நிலையத்தில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்

பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்கான முதலீட்டுக்கான மட்டுப்பாடுகள் 500,000 அமெரிக்க டொலரில் இருந்து 750,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், பிரதமருக்கும், ஆளுநருக்கும் இடையில் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில்  சனிக்கிழமை மதியம் (02.08.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், பிரதமருக்கும்,  ஆளுநருக்கும் இடையில் நடைபெற்றது