All Stories

தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு

"அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்" எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் நேற்று (12) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி நேற்று (12) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் யானை மனித மோதல் தொடர்பிலான கலந்துரையாடல்

யானை மனித மோதல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (12) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் யானை மனித மோதல் தொடர்பிலான கலந்துரையாடல்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனாக முழுமையாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ.வசந்த சமரசிங்க அவர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ.உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் ஆகியோருடன் அமைச்சின் பிரதிநிதிகள் இன்றையதினம் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனாக முழுமையாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் இலங்கை - சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் இலங்கை - சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் (Eric Walsh) இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு