அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32) (2025 ஆகஸ்ட் 16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32) (2025 ஆகஸ்ட் 16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
2025 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு
2025 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 05.30 ට மணிக்கு வெளியிடப்பட்டது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
வடமேல் மாகாணத்தில் மழை சிறிய அளவில் பெய்யலாம்.
நாடு முழுவதும் பல பிரதேசங்களில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.
தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17.08.2025) முதல் இரத்து செய்யப்படும் என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார நேற்று 15.08.2025 அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
தியத்தலாவை ஆயுர்வேத மருத்துவமனை ஊவா மாகாணத்தில் சுகாதார சேவைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு மையமாக அமைய வேண்டும்.
அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து துறைகளும் தனித்தனியாக அல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க முடியும்...
- சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ –
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் நேற்று (15.08.2025) உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் 1526 பொதுமக்கள் வருகை தந்து, 1903 சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
*பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் மிக்க பொதுப் போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைந்த பொறிமுறையொன்று மேற்கொள்ளப்படும் .
- அமைச்சர் பிமல் ரத்நாயக்க
நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்குக
- ஜனாதிபதி
-
புதிய பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
முத்திரை சேகரிப்பை ஊக்குவிக்க அஞ்சல் துறையின் சிறப்புத் திட்டம்.
இந்த ஆண்டு பெல்லன்வில எசல பெரஹெராவின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பெல்லன்வில ராஜமகா விஹாரையின் தலைவர் கலாநிதி பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரரின் தலைமையில், சிறப்பு நினைவு முத்திரை மற்றும் சிறப்பு நினைவு அட்டை சமீபத்தில் பெல்லன்வில ராஜமகா விஹாரையில் வெளியிடப்பட்டது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]