All Stories

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 11ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமை தயாரிக்கப்படும் - கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பிரதமர் தெரிவிப்பு

ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமையை தயாரிப்பதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமை தயாரிக்கப்படும் - கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பிரதமர் தெரிவிப்பு

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் 

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது.

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் 

மதென் மாகாண சபையூடாக மாத்தறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ரூ.2047 மில்லியன் மதிப்புள்ள 1034 திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல்

தென் மாகாண அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான தென் மாகாண சபையால் பெறப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று (09) மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் தலைமையில் மாத்தறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உள்ள காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மதென் மாகாண சபையூடாக மாத்தறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ரூ.2047 மில்லியன் மதிப்புள்ள 1034 திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல்

இன்றைய வனிலை அறிக்கை

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வனிலை அறிக்கை