All Stories

இன்றைய வானிலை

2025 ஓகஸ்ட் 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஓகஸ்ட் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைத் தடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைத் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (Sri Lanka Security and Exchange Commission) மற்றும் இலங்கை பொலிஸ் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு அண்மையில் (07) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைத் தடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்திற்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் Sam Mostyn AC அவர்கள், 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்திற்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள, மற்றும் 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதிக்குள் விண்ணப்பிக்க முடியாமல் போன விண்ணப்பதாரர்கள், 2025.08.07 முதல் 2025.08.12 நள்ளிரவு 12.00 மணி வரை ஆன்லைன் ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுங்கள்.

கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுங்கள். - பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் 

கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுங்கள்.