All Stories

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

🔸 மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்
மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது

பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது – பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு சபாநாயகரிடம் தெரிவிப்பு

பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது

கொழும்பு 03 மகாநாம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது

கொழும்பு 03 மகாநாம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் இன்று ( 29) நடைபெற்றது.

கொழும்பு 03 மகாநாம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது

இன்றை வானிலை அறிக்கை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றை வானிலை அறிக்கை

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், நாட்டு மக்களை  ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதிலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் துறை சார்ந்த நிபுணர்கள் தனித்துவமான பங்கை வகிக்கின்றனர்

நாட்டில் வாழும் மக்களிடையே தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும்,  நாட்டு மக்களை சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி வழிநடத்துவதற்கும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் முயற்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், நாட்டு மக்களை  ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதிலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்  துறை சார்ந்த நிபுணர்கள் தனித்துவமான பங்கை வகிக்கின்றனர்

2025 ஆம் ஆண்டில் அனைத்து திட்டங்கள் மற்றும் திட்டங்களை முடிவுறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணிலகே அதிகாரிகளுக்கு பணிப்பு 

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு அமைவாக பிரச்சினைகளைக் குறைப்பதற்காக சகல நிகழ்வுகள் மற்றும் திட்டங்களை விரைவாக முடிவுறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணிலகே அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.   

2025 ஆம் ஆண்டில் அனைத்து திட்டங்கள் மற்றும் திட்டங்களை முடிவுறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்     அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணிலகே அதிகாரிகளுக்கு பணிப்பு