All Stories

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று...

பாராளுமன்றம் இன்று (24) காலை 9.30 மணிக்கு கூட உள்ளது, மேலும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணையின்படி, "முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள்" குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) நடைபெறும்.

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று...

மாலைத்தீவின் 60வது தேசிய தின விழா நேற்று (ஜூலை 22) கொழும்பு Cinnamon Life - City of Dreams Hotelல் நடைபெற்றது

நேற்று மாலை நடைபெற்ற இவ் விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார். இலங்கைக்கான மாலத்தீவு தூதுவர் அதிமேதகு மசூத் இமாத், விழாவிற்கு வருகைதந்த பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் விருந்தினர்களை வரவேற்றார்.

மாலைத்தீவின் 60வது தேசிய தின விழா நேற்று (ஜூலை 22) கொழும்பு Cinnamon Life - City of Dreams Hotelல் நடைபெற்றது

135வது தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு

135வது தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வெலிவேரிய, ஹீன்பன்வில பூர்வாராம விஹாரையில்..

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்) மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களை சாபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களால் இன்று (23) சான்றுரைப்படுத்தப்பட்டன.
வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்) மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களை சாபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

சபாநாயகரின் அறிவித்தல்கள்

🔸 பொலிஸ்மா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தவறான நடத்தைகள் மற்றும்/அல்லது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்த விசாரணைக்குழுவின் அறிக்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்

சபாநாயகரின் அறிவித்தல்கள்

சுவாமி விபுலானந்தரின் மகத்தான பணியின் முக்கிய நோக்கம், எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏனையவர்களுக்கு சேவை செய்வதாகும் - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன

சுவாமி விபுலானந்தரின் மகத்தான பணியின் முக்கிய நோக்கம், எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏனையவர்களுக்கு சேவை செய்வதாகும் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். எனவே, இனம், சாதி, மதம், பாலினம் போன்ற குறுகிய பிரிவுகளுக்குப் பதிலாக, கலாசார அடையாளங்களை மதிப்பதன் மூலம் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும், இதற்காக, தமிழ் கலாசார மறுமலர்ச்சியை மேற்கொண்ட சுவாமி விபுலானந்தரின் தத்துவப் பாதையையும், அவரது மகத்தான பணியையும் பயன்படுத்தலாம் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

சுவாமி விபுலானந்தரின் மகத்தான பணியின் முக்கிய நோக்கம், எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏனையவர்களுக்கு சேவை செய்வதாகும் - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன