All Stories

5 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் தென்னை உரம் இந்த மாத இறுதியில்...

5 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு தென்னை உர மானியம் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் வழங்கப்படும் என்றும், அதன்படி சந்தையில் ரூ.9500 ஆக உள்ள 50 கிலோ உர மூட்டை ரூ.4000 என்ற மானிய விலையில் வழங்கப்படும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டொன் உரத்தை பயன்படுத்தி, எப்பாகல ராக் பொஸ்பேட் மற்றும் யூரியா கலந்து தென்னைக்கான சிறப்பு உரம் 56,000 மெட்ரிக் டொன்னை உர நிறுவனம் தற்போது தயாரித்து வருவதாகவும், 5 ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு அந்த உரம் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நேற்று (05) பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் கூடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டின் தென்னை வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் விதை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோணத்திற்கும், மீதமுள்ள 20,000 ஏக்கர் பிற பகுதிகளுக்கும் சொந்தமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

5 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் தென்னை உரம் இந்த மாத இறுதியில்...

உயர்தர கலைப் படைப்புகள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவது போலவே, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் மூலம் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

உயர்தர கலைப் படைப்புகள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவது போலவே, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் மூலம் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

மார்ச் 6 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற 44 வது இளைஞர் விருது விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

உயர்தர கலைப் படைப்புகள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவது போலவே, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் மூலம் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும் - ஜனாதிபதி

திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும்  - ஜனாதிபதி

இலங்கை போக்குவரத்துச் சபை” என்பது மீட்டெடுக்க முடியாத ஒரு நிறுவனம் அல்ல...

இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது வலியுறுத்தினார்.

இலங்கை போக்குவரத்துச் சபை” என்பது மீட்டெடுக்க முடியாத ஒரு நிறுவனம் அல்ல...

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் - அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் -

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் - அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் - அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் -

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025" இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஏற்பாடுசெய்கின்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025" நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025 ஏப்பிரல் மாதம் 30 ஆந் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுக்கின்றது.

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025" இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன