All Stories

இலங்கை ராமான்ய மகா  பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்றது

இலங்கை ராமான்ய மகா  பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்றது

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்- ஜனாதிபதி

பூனாகல, கபரகல தோட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பூனாகல, கபரகல பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்காக பூனாகலவில் கட்டப்படும் புதிய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அண்டையில் (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பூனாகல, கபரகல தோட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

அரச கரும மொழிகள் வாரம் நாளை ஆரம்பம்   

நாளை அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஜூலை 5-ம் திகதி வரை அரச கரும மொழிகள் வாரமாக அனுஷ்டிக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்", “வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)” எனும் இரண்டு சட்டமூலங்கள் மற்றும் “கம்பெனிகள் (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்", “வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)” எனும் இரண்டு சட்டமூலங்கள் மற்றும் “கம்பெனிகள் (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவிப்பு

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்", “வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)” எனும் இரண்டு சட்டமூலங்கள் மற்றும் “கம்பெனிகள் (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது

கால்நடை உற்பத்திப் பொருட்களின் தேவை குறித்து விவசாய அமைச்சர் விசேட கவனம் .

மக்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கால்நடை உற்பத்திப் பொருட்களின் தேவை குறித்து விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

கால்நடை உற்பத்திப் பொருட்களின் தேவை குறித்து விவசாய அமைச்சர் விசேட கவனம் .