2025 ஜூலை 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜூலை 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் நிரோஷன் ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (02) நேற்று இடம் பெற்றது.
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பகிடிவதை போன்ற பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் சகல வன்முறைகள் தொடர்பாகக் கண்டறிதல் - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாடசாலைகளுக்கு வருகை தரும் இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட நான்கு வர்த்தக நிறுவனங்களினால் மாத்திரமே செயற்படுத்தப்படும் - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் கொண்ட குடும்ப அலகுகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் திட்டமான "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் 2025"
“Clean Srilanka ” திட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தரத்தை பொதுப் போக்குவரத்து சேவையில் வழங்கும் நோக்கில் பதுளை நகரில் தனியார் பஸ்களை சோதனை செய்யும் நடவடிக்கை ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் சேனக பெர்னாண்டோ தலைமையில் அண்மையில் (01) இடம்பெற்றது.
ஜூன் 26 திகதிய சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஊர்வலம் அண்மையில் (30) கேகாலை மாவட்டத்தின் அறநாயக்க பிரதேச செயலாளர் பிரிவை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாண திட்டம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 1, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
கொழும்பில் உள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஜூலை 02) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]