All Stories

Clean Srilanka திட்டம் தியத்தலாவை நகரில்

Clean Srilanka திட்டத்தை முன்னிட்டு ஹப்புத்தளை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து தியத்தலாவை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Clean Srilanka திட்டம் தியத்தலாவை நகரில்

இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (Retd) Faheem Ul Aziz HI (M)) நேற்று முன்தினம் (07) சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (08) கிடைத்தது.

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்