All Stories

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்த கலந்துரையாடல்

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்த கலந்துரையாடல்

அனைத்து குடிமக்களுக்கும் தமது தாய்மொழியில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருத்தல் வேண்டும்

"மொழியைப் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு பிளவுக்கோடாக அன்றி, பன்முகத்தன்மை மிக்க அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான மேடையை அமைத்துத் தரும் ஊடகமாக மாற்றி அமைக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்"

– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய –

அனைத்து குடிமக்களுக்கும் தமது தாய்மொழியில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருத்தல் வேண்டும்

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருகிடையிலான சந்திப்பொன்று கடந்த 08 ஆம் திகதி அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு

யாழ். செம்மணி மனித புதைக்குழி - அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் நேற்று (08) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு

யாழ். செம்மணி மனித புதைக்குழி - அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

நிசான்த ஜயவீர அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிராணம்

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இன்று (09) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

கல்விச் சபையை நிறுவுதல் பற்றிய உப குழு முதன்முறையாகக் கூடியது

🔸 ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே கல்விச் சபையின் நோக்கம் - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ

கல்விச் சபையை நிறுவுதல் பற்றிய உப குழு முதன்முறையாகக் கூடியது