All Stories

மட்டக்களப்பு மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்கு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளின் ஒருங்கிணைந்த தலையீடு

மட்டக்களப்பு, 2025 ஜூலை 17 – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 14வது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்கு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளின் ஒருங்கிணைந்த தலையீடு

அம்பாறை மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில் உடனடி நடவடிக்கைகள்

அம்பாறை, 2025 ஜூலை 16 – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பது, அவர்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைவருக்கும் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிசெய்வதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

அம்பாறை மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில் உடனடி நடவடிக்கைகள்

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

இன்று (நேற்று 16) பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

சிறைச்சாலை கைதிகளின் ஆக்கப் படைப்புகளை காட்சிப்படுத்தும் இறுதி நாள் இன்று 

சிறைக்கைதிகளின் திறன் ஆக்கங்கள் உட்பட  “ சிரசர ஷில்ப 2025 ’’ கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகளை திறந்து வைக்கும் நிகழ்வு சிறைச்சாலை தொழில் ஆலோசகர்களின்  தலைமையில் இன்று  (17)  காலை பத்தரமுல்லை தியத வளாகத்தில் நடைபெற்றது. 

சிறைச்சாலை கைதிகளின் ஆக்கப் படைப்புகளை காட்சிப்படுத்தும் இறுதி நாள் இன்று 

சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனை தொடர்பாகத் தெளிவுபடுத்தும் செயலமர்வு மாத்தறையில்

மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன மேற்பார்வையின் கீழ் நிதியியல், சட்ட விரோதமான நிதிப் பரிவர்த்தனை மற்றும் பிரமிட் முறை போன்றன தொடர்பாக அரசாங்க ஊழியர்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு நேற்று (16) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனை தொடர்பாகத் தெளிவுபடுத்தும் செயலமர்வு மாத்தறையில்