All Stories

ஜனாதிபதிக்கும் ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான கலந்துரையாடலின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி சதவீதத்தை குறைக்க முடிந்தது: அதிகபட்ச சலுகைகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறும்

  • ஜனாதிபதி
ஜனாதிபதிக்கும் ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (11) கிடைத்தது.

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும் - ஜனாதிபதி

  • ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும் - ஜனாதிபதி

ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல அரசர் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விசேட நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம்

சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் ஒன்றை சோள பணிக்குழு செயல்படுத்தும் என்று கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம்