All Stories

இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம்

சில மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம்

தொழிற்கல்வி எதிர்காலத்தில் இந்த நாட்டில் தீர்க்கமான பாடமாக்கப்படும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடை

பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான செய்திப் பத்திரிகை அறிவித்தல்

2026 வருடத்தில் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான செய்திப் பத்திரிகை அறிவித்தல் 2025.07.04ம் திகதியன்று அரசாங்க செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

துணை மருத்துவ சேவையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

மருத்துவத் துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கூட்டு சுகாதார கூட்டணியின் இணை அழைப்பாளர்களுக்கு இடையே இன்று (04) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

துணை மருத்துவ சேவையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

“2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடிந்தது” - இலங்கை மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடிந்தது” - இலங்கை மதுவரித் திணைக்களம்