All Stories

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

பதின்னான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அடுத்த ஆண்டில் மீண்டும் ' Sri Lanka Expo - 2026'

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பதின்னான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அடுத்த ஆண்டில் மீண்டும் ' Sri Lanka Expo   - 2026'

தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம்

தேசிய கொள்கைச் சட்டகத்தின் "பாதுகாப்பான சிறுவர் உலகம் ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி" இற்கான கொள்கை ரீதியான கடப்பாடுகளுக்கு அனைத்துவித இணக்கப்பாடுகளுக்கமைய பல்துறைசார் அணுகுமுறையுடன் கூடிய குறித்த ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம்

க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற புலமைப்பரிசில் வேலைத்திட்டம்

அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனிதவளத்தை' உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற புலமைப்பரிசில் வேலைத்திட்டம்

2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2026 நிறுவனங்கள் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சரியான வகையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு பொதுவான விநியோகச் சங்கிலி மூலம் விநியோகிப்பதற்கு சிரமமாகவுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரங்களை விநியோகிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

கைவிடப்பட்டிருந்த கிருமி நீக்கம் செய்யப்பட்ட திரவப் பால் உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் ஆரம்பம்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையால் கைவிடப்பட்டிருந்த, கிருமி நீக்கம் செய்யப்பட்ட திரவப் பால் உற்பத்தி மற்றும் விற்பனை, நேற்று (01) நாரஹேன்பிட்டியில் உள்ள கால்நடை அபிவிருத்தி சபையில் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கைவிடப்பட்டிருந்த கிருமி நீக்கம் செய்யப்பட்ட திரவப் பால் உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் ஆரம்பம்